CINEMA
குட்டியான உ டையில் தொ டை தெரியும்ப டி போஸ் கொடுத்துள்ள நடிகை நந்தனா வர்மா..! உ ருகும் நெட்டிசன்கள்..
நந்தனா வர்மா, ஒரு இந்திய திரைப்பட நடிகை, இவர் முக்கியமாக மலையாள படங்களில் தோன்றினார். மலையாள திரைப்படமான ஸ்-பிரிட் திரைப்படத்தில் துணை வேடத்தில் அறிமுகமான பிறகு, 2020 ஆம் ஆண்டில் தனது முதல் தமிழ் படமான ராஜவக்கு செ-க்கில் துணை வேடத்தில் நடித்தார். அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார்.
மேலும், என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை நந்தனா வர்மா, அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை upload செ ய்து வருகிறார் என்று சொல்லலாம். பலர் இவரை சோசியல் மீடியாக்களில் follow செ ய்கிறார்கள். இந்நிலையில் குட்டியான மாடர்ன் உ டையில் இருக்கும் இவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகின்றது. இதோ அந்த பிச்சர்…