குக் வித் கோ மாளி பிரபலம் பவித்ராவா இது…? புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

By Archana

Published on:

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோ மாளி.மேலும் கடைசியாக நடந்து முடிந்த குக் வித் கோ மாளி சீசன் 2 நிகழ்ச்சி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று முடிவடைந்தது.இதில் கனி முதல் இடத்தை பிடித்து டைட்டிலை தட்டி சென்றார், அவரை தொடர்ந்து ஷகீலா மற்றும் அஸ்வின் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

   

இந்நிலையில் குக் வித் கோ மாளி சீசன் 2 வில் பைனல் வரை சென்ற முக்கிய நட்சத்திரம் தான் பவித்ரா, இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் பெரியளவில் பிரபலமாகியுள்ளார்.மேலும் தற்போது பவித்ராவின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் பவித்ரா அவரின் அம்மாவுடன் உள்ளார்.

author avatar
Archana