TRENDING
குக் வித் கோ.மாளி அஸ்வினுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? அவரே கூறிய உண்மை! தீ.யாய் பரவும் வீடியோ
குக் வித் கோ.மாளி சீசன் 2 தற்போது பைனல் போட்டியை நெருங்கியுள்ளது.இதில் பெண் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இருப்பவர் தான் நடிகர் அஸ்வின்.
இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன் குறும் படங்கள் மற்றும் சீரியல்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்நிலையில் அஸ்வின் சமீபத்தில் அளித்த பெட்டியில், ” உங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதா ” என்று தொகுப்பாளினி கேள்வி கேட்டுள்ளார்.இதற்கு அதிர்ச்சியடைந்த அஸ்வின் ” எனக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை ” என கூறியுள்ளார்.
Enakku romba koochama irukkumae!
-Nakshathra NageshAtti Talks |Sun |11.30 AM#AttiTalks #AshwinKumar #NakshathraNagesh #SunMusic #VjAishwarya @nakshathra___ @i_am_punith @i_amak pic.twitter.com/I4mVHGZ0o2
— Sun Music (@SunMusic) April 9, 2021