குக் வித் கோமாளி புகழ் அஸ்வினின் அம்மாவை பார்த்துள்ளீர்களா!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

தமிழ் மக்கள் மத்தியில் எப்போதும் வெள்ளித்திரையை விட சின்னத்திரைக்கு மவுசு அதிகம் என்றே சொல்ல வேண்டும்.அந்த அளவிற்கு இந்த சின்னத்திரையில் ஒளிபரப்பு ஆகும் பல தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகள் என மக்களை ஈர்த்து வருகிறது.

மேலும் பல தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் தற்போது பல புது விதமான சீரியல் தொடர்கள் மற்றும் நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அவ்வாறு பல சீரியல் தொடர்கள் இப்போது இருக்கும் ரசிகர்களுக்கு பெரும் பொழுதுபோக்காக மாறி வருகிறது.மேலும் இதில் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை பெற்று வந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் நேற்று முடிவடைந்தது.

மேலும் இந்த பிக்பாஸ் நான்காவது சீசன் இதற்கு முன்பு நடந்து முடிந்த சீசன்களை விட இந்த சீசன் பெரும் வெற்றிபெற்றுள்ளது.cook with comali ashwinமேலும் நேற்று நடந்து முடிந்த பிக்பாஸ் போட்டியில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை அந்த டைட்டிலை வென்றவர் நடிகர் ஆரிஅர்ஜுனன்.மேலும் இவர் அந்த போட்டியில் தன்னுடைய சிறப்பான விளையாட்டை விளையாடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

cook with comali ashwinஅதே போல் விஜய்டிவி ஒளிபரப்பி வரும் மற்றொரு நிகழ்ச்சியான குக்வித்கோமாளி தற்போது மக்களை பெரிதும் ஈர்த்துள்ள நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.மேலும் அதில் கோ மாளியாக இருக்கும் புகழ் பாலா சிவங்கி மற்றும் சுனிதா அவர்கள் தங்களது நகைச்சுவையின் மூலம் மக்களை கவர்ந்து வருகிறார்கள்.

cook with comali ashwinஇந்நிலையில் அதில் போட்டியாளராக களம் இறங்கி பெண்களின் கனவு கண்ணனாக மாறி வருபவர் நடிகர் அஸ்வின்.இவர் தனது சிறப்பான சமையல் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளார்.இந்நிலையில் அஸ்வின் அவர்கள் அம்மாவுடன் இருக்கும் புகைப்படமானது இணையவாசிகள் கண்ணில் சி க்கியுள்ளது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *