குக் வித் கோமாளி பிரபலம் தீபாவின் இரண்டு மகன்களை பார்த்துளீர்களா…? எவ்வளவு பெரியவர்களாக வளர்ந்துவிட்டார்கள்?- புகைப்படம் பாருங்க

By Archana

Published on:

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.மேலும் கடைசியாக நடந்து முடிந்த குக் வித் கோ மாளி சீசன் 2 நிகழ்ச்சி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று முடிவடைந்தது.

   

இதில் கனி முதல் இடத்தை பிடித்து டைட்டிலை தட்டி சென்றார், அவரை தொடர்ந்து ஷகீலா மற்றும் அஸ்வின் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

இந்நிலையில் குக் வித் கோ மாளி சீசன் 2 மூலம் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகியுள்ளவர் தீபா. இவர் சீரியல் மட்டுமின்றி பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். மேலும் தற்போது தீபாவின் இரண்டு மகன்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

author avatar
Archana