CINEMA
குக்வித் கோ மாளி பிரபலம் ஷிவாங்கியின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா! இதோ புகைப்படத்தை பாருங்க
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து தனது எதார்த்தமான நகைச்சுவை மூலம் குக் வித் கோ மாளி நிகழ்ச்சி கலக்கி வருகிறார்.
ஆம் குக் வித் கோ மாளி சீசன் 1 தொடர்ந்து மீண்டும் குக் வித் கோமாளி சீசன் 2விழும் நம்மை சிரிக்க வைக்கிறார்.
இந்நிலையில் சூப்பர் சிங்கர், குக் வித் கோ மாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவாங்கியின் அம்மா, அப்பா, தம்பி என அவரின் முழு குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..