சாலையையில் முதல் அமைச்சர் வந்து சென்ற ஒரு இடத்தில பெண் காவல் அதிகாரி ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்த காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா முதல்வர் வந்த இடத்தில அவருக்கு காவல் அதிகாரிகள் பலர் பாதுகாப்பிற்க்காக,
அவருடைய பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கார் புறப்படும் போது, அந்த காருக்கு சால்வை தருவதற்காக பெண் காவல் அதிகாரி ஒருவர் முயற்சிக்கிறார், ஆனால் நிலை தடுமாறி அவர் கீழே விழுது விடுகிறார்,
இருப்பினும் யாருடைய உதவியும் இல்லாமல் உடனே எழுந்து தன்னுடைய வேலை தான் முக்கியம் என்றவாறு, அந்த துணியை ஓடிசேர்ந்து அந்த காரில் கொடுக்கிறார். இந்த காட்சியானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…