Connect with us

கீர்த்தி சுரேஷை விட அழகில் மிளிரும் அவரது அக்கா ,அம்மா, பாட்டி..! புகைப்படத்தை திரும்ப திரும்ப பார்க்கும் ரசிகர்கள்.

CINEMA

கீர்த்தி சுரேஷை விட அழகில் மிளிரும் அவரது அக்கா ,அம்மா, பாட்டி..! புகைப்படத்தை திரும்ப திரும்ப பார்க்கும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இளம் நடிகைகள் எல்லோருக்கும் உடனேயே சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால் படத்தில் முழு திறமையை வெளிக்காட்டி வெற்றி பெறுபவர்களே குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய அளவில் தாறுமாறாக வளர்ச்சி அடைவார்கள்.

   

அப்படித்தான் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தற்பொழுது மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியதோடு மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதால் இவரது மார்க்கெட் எகிறி உள்ளது.

   

 

மேலும் இவர் தமிழில் தற்போது பொன்னியின் செல்வன், அண்ணாத்த, சாணி காயிதம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் அடுத்தடுத்து பிசியாக நடித்துக் கொண்டு வலம் வருகிறார்.

மேலும் மலையாளம், தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். கீர்த்தி சுரேஷுக்கு முகபாவனை குழந்தை மாதிரி இருப்பதால் அனைவரையும் வெகுவாக கவர்கிறார் என்ற ஒரு கருத்தும் மக்கள் மத்தியில் இருக்கிறது.

இவரைப் போலவே அவரது குடும்பமும் நல்ல க்யூட்டாக பப்ளிமாஸ் போன்ற முக அமைப்பு உள்ளார்கள் அவரது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளபக்கதில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

அச்சு அசல் கீர்த்தி சுரேஷ் போலவே அவரது அம்மாவும் அவரது பாட்டியும் இருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்.

author avatar
Archana
Continue Reading
You may also like...

More in CINEMA

To Top