கில்லி படத்தில் திரிஷாவுக்கு அம்மாவாக நடித்தவர் யார் தெரியுமா.? இந்தகார ணத்துக்காக தான் அவரை படத்துல நடிக்க வெச்சிருக் காங்க..!! யாருன்னு பாருங்க ஷா க் ஆகிடுவி ங்க..!!

By Archana on மே 29, 2021

Spread the love

இயக்கு னர் தரணி இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப் படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்டூப்பர் ஹிட் அடுத்துதது. இந்தபடத்தில் திரிஷாவின் அம்மாவாக நடித்தது வேறுயா ரும் இல்லை நடிகர்சசி குமார் இயக் கத்தில் வெளியான ‘ஈசன்’ பட த்தில் ஜில் லா விட்டு ஜில்லா’ என்ற பாடலில் தனது நடனத்தின் மூலம் பலரையும் கவர் ந்த சுஜாதா தான்.இவர் சிறுவயதில் இருந்தேகோடம்பாக்கத்தில் இருந்து வந்துள்ள.

   

இவர் சிறுவயது முதலே நடனத் தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டவராக இரு ந்துள்ளார். அதன் பின்னர் நடனபள்ளியில் சேர்ந்துபல்வேறு பரிசுகளையும் வா ங்கியுள்ளார். அதன் பின்னர் சினிமாவில் குரூப்டான் ஸரா சேர்ந்து ஆடத்தொட ங்கினர். அதன் முதல்லரகு மாஸ்டர்கிட்ட குரூப்டான்ஸ ராசேர்த்துள்ளார்.

   

 

அதன்பின்னர் சுந்தரம் மாஸ் டர் கிட்டசேர்ந்த இவர் சூப்பர்ஸ் டார் நடித்த தளபதி படத்தில் சூப்பர் ஹிட் அடித்த ராக்கம்மா கையத் தட்டு காட்டுக்குயிலு போ ன்ற பாடல்களில் குரூப்டா ன்சராக ஆடியுள்ளார். அதனை தொடர்ந்து ரகுராம்மா ஸ்டர் சுந்தரம்மாஸ்டர் போன்றவர் களிடம் உதவிநடன இயக்குன ராகபணியா ற்றியுள்ளார்.

அதன்பின்னர் இயக்குனர்க திர்இயக்கிய ‘காதல் தேசம்’ படத்தில் இடம் பெற்ற ‘முஸ்த ஃபாமுஸ்தஃ பா’ பாடல் மூல மாதான் நான் மாஸ்டர் ஆகியுள்ளார். அதன் மூலமாக இவருக்கு நல்ல பெயர் கிடைக் கவேய தொடர்ந்துபகைவன் நேசம் தொடங்கிசு மார் 200-க்கும் மேற்பட்டபடங் களுக்கு நடனம் அமைத்துள்ளார் சுஜாதா அவர்கள்.

இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள விஜய்யின் கில்லிபடம் குறித்து பே சுகையில், விஜய் சாரோட ‘கில்லி’ படசமயம்டை ரக்டர் தரணி சார் ஆபிஸ்ல இருந்து போன்வந்தது. முதல் முறையா எனக்குப்பிடிச்ச விஜய் சாருக்குக் கொ ரி யோகி ராஃபிபண்ணத் தான் கூப்பிடுறாங்கன்னு ஆர்வமா இருந்தேன்.

அப்புறம்தான் தெரிஞ்சது. அந்தப்படத்துல த்ரிஷாவுக்கு அம்மாவாநடிக்கக்கூப்பி டுறாங்கன்னு.ஏன் சார்னு இப்படி’னு தரணி சார்கிட்ட கேட்டப் போ, ‘மாஸ்டர், நா ன்உதவி இயக்கு நரா இருந்த காலத் துல இருந்து உங்க வொர்க் கைக் கவனிச்சி ருக்கேன். இந்தப் படத்துல உங்ககூட சேர்ந்து வொர்க் பண்ண ஆசைப்பட்டேன்.

ஆனா, ராஜூசுந்தரம்மாஸ்டருக்கும் விஜய்க்கும் கெமிஸ்ட்ரி சரியா இருக்கிற தால அதை மாற்ற முடியல. அதனால நீங்க இந்த ரோல்ல நடிங்கனு சொன்னா ர்சரி இவ்வளவு பெரிய ஹீரோ நடிக் கிறபடமாச்சேனு நானும் நடிக்க ஒப்பு க்கிட் டேன் என்று கூறியுள்ளார்.

author avatar
Archana