காவலன் படத்தில் அசினுக்கே விபூதி அ டித்த தோழி இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? இவ்வளவு பெரிய மகனா? தீ யாய் பரவும் புகைப்படம் - Tamizhanmedia.net
Connect with us

Tamizhanmedia.net

காவலன் படத்தில் அசினுக்கே விபூதி அ டித்த தோழி இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? இவ்வளவு பெரிய மகனா? தீ யாய் பரவும் புகைப்படம்

CINEMA

காவலன் படத்தில் அசினுக்கே விபூதி அ டித்த தோழி இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? இவ்வளவு பெரிய மகனா? தீ யாய் பரவும் புகைப்படம்

விஜய் மற்றும் அசின் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான காவலன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் படம் முழுவதும் அசினுக்கு நெருங்கிய தோழியாக நடித்தவரை யாராலும் மறக்க மு டியாது. க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய்யை சந்தித்து நான் தான் உன் அம்மு குட்டி என்று விஜய்யை திருமணம் செய்து கொண்டு அசினுக்கு அல்வா கொடுத்து வி டுவார்.

இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் வேறு யாரும் இல்லை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழுகு சீரியலில் நடித்தவர் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மித்ரா தான். இவர் முதன் முதலில் 2004 இல் மலையாளத்தில் அவருடன் விஷவயாதும்பது என்ற படத்தில் துணை நடிகையாக நடித்தார். அதனையடுத்து மலையாளத்தில் 2005 வெளியான மயோகம் என்ற படத்தில் நடித்தார்.

அதன் பிறகு தனது பட்டப்படிப்பை முடிப்பதற்காக சினிமாவில் இருந்து சில காலம் விலகியிருந்தார்.பின்னர் தமிழில் 2008 வெளியான சாது மி ர ண் டால் என்ற படத்தில் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு சூரியன் சட்டக்கல்லூரி,காவலன்,கந்தா,புத்தனின் சிரிப்பு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் மலையாள படங்களிலும் அவ்வப்போது தலைக்காட்டி வந்த மித்ரா அங்கு பெரிதாக ஒரு அ டையாளத்தை பெற மு டியவில்லை.

ஜி தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘பிரியசகி’ என்ற தொடரில் நடித்து வந்தார். இறுதியாக கடந்த ஆண்டு வெளியான ‘ஆந்திரா மெஸ்’ என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியலில் நடித்தார். ஆனால், திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் அவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Continue Reading
Advertisement hello world
You may also like...

More in CINEMA

To Top