Connect with us

Tamizhanmedia.net

காலையில் வங்கிக்கு வந்த 38 வ.யதான பெண் வங்கி மேலாளர்..! பி.றகு நே.ர்.ந்த வி.பரீ.தம்..!

NEWS

காலையில் வங்கிக்கு வந்த 38 வ.யதான பெண் வங்கி மேலாளர்..! பி.றகு நே.ர்.ந்த வி.பரீ.தம்..!

கேரளாவில் வங்கியில் பணிபுரிந்த பெண் ஊழியர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தோக்கிலங்காடி கனரா வங்கியின் கிளை மேலாளாராக பணிபுரிந்து வந்தவர் கே. ஸ்வப்னா(38).

இவர் நேற்று முன் தினம் வங்கியில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்.டா.ர். காலை 9 மணிக்கு வேலைக்கு வந்த பெண் ஊழியர் ஒருவர், மேலாளர் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.தை.க் க.ண்.டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.தா.ர்.

   

உடனடியாக உடன் பணியாற்றியவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஸ்வப்னாவை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர்களால் ஸ்வப்னாவை கா.ப்பாற்ற முடியவில்லை.

இதையடுத்து அவரது உ.ட.ல் பி.ரே.த ப.ரிசோதனைக்காக குத்துப்பரம்பா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தகவல்அ.றி.ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் த.ற்.கொ.லை.க்.கு முன் ஸ்வப்னா எழுதிய கடிதத்தை கை.ப்.ப.ற்.றி.ன.ர்.

அதில், வேலை பளு காரணமாக த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இறந்த ஸ்வப்னாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக பொ.லி.சார் தொடர்ந்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading
You may also like...

More in NEWS

To Top