கார்த்தி நடித்த பையா படத்தில் யோகி பாபு இப்படியொரு காட்சியில் நடித்துள்ளாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும்?

By Archana

Published on:

நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக சுல்தான் திரைப்படம் வெளியாகி இருந்தது. விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி இப்படம் பேசியிருந்தது, மக்களுக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. எப்போது தொலைக்காட்சியில் பார்க்கலாம் என்கிற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளார்கள். நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது பையா தான்.

   

கதை, இசை என எல்லாமே படத்தில் சூப்பராக அமைந்திருந்தது, மீண்டும் மீண்டும் பார்த்தாலும் ரசிகர்களுக்கு சலிக்காத ஒரு படம். தற்போது இந்த படத்தில் இப்போது முன்னணி காமெடி நடிகரான யோகி பாபுவும் நடித்துள்ளாராம். படத்தில் வரும் வில்லன்களில் ஒருவராக யோகி பாபுவும் நடித்துள்ளார்.

 

எந்த காட்சியில் வருகிறார் என்பதை நீங்களே பாருங்கள்,

author avatar
Archana