காதலை ஏற்க ம.று.த்த இ.ளம் பெண்ணின் வீட்டிற்குள் பு.கு.ந்து இ.ளைஞன் செ.ய்த செ.யல்..! – பின்பு நடந்த து.யர சம்பவம் !

By Archana

Published on:

இந்தியாவில் தனியாக வீட்டில் இருந்த இளம் பெ.ண்ணை கு.த்.தி கொ.லை செ.ய்த நபரை கிராம மக்கள் க.ல்.லால் அ.டி.த்.து து.டி து.டி.க்.க கொ.லை செ.ய்.த ச.ம்.பவம் அப்பகுதியில் பெ.ரும் ப.ரப.ரப்பை ஏ.ற்.படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுஷ்மிதா. இவர் சித்தூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

   

இந்நிலையில், பணி நிமித்தம் காரணமாக மருத்துவமனைக்கு சென்று வரும் போது, அதே கிராமத்தை சேர்ந்த கிரானைட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த சின்னா என்ற இளைஞரை இவரை பின் தொடர்ந்து, காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.

ஆனால், இவரின் காதலை சுஷ்மிதா ஏற்க ம.று.த்துள்ளார். இருப்பினும் சின்னா தொடர்ந்து அவரை காதல் என்ற பெயரில் தொ.ந்.தரவு செய்து வர,

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சுஷ்மிதா இது குறித்து காவல்நிலையத்தில் பு.கா.ர் தெரிவித்துள்ளார். இதனால் பொ.லி.சார் சின்னாவை வி.சா.ர.ணைக்கு அழைத்து எ.ச்.சரித்து அனுப்பியுள்ளனர். இதனால் க.டு.ம் ஆ.த்.தி.ர.மடைந்த சின்னா, கடந்த வெள்ளிக் கிழமை சுஷ்மிதா தனியாக வீட்டில் இருப்பதை அறிந்து, வீட்டிற்குள் புகுந்து அவரை ச.ர.மா.ரி.யாக கு.த்.தி.க் கொ.லை செ.ய்.துள்ளார்.

சுஷ்மிதாவின் அ.ல.ற.ல் சத்தத்தைக் கேட்ட, அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த சின்னா, அவர்களிடம் இருந்து த.ப்.புவதற்காக தனது க.ழு.த்.தை லே.சா.க அ.று.த்.து கொ.ண்.டு உ.யி.ரு.க்கு போ.ரா.டு.வது போல கீழே வி.ழு.ந்து ந.டி.த்.துள்ளான்.

அவன் செவிலியர் சுஷ்மிதாவை கொ.லை செ.ய்.துவி.ட்டு த.ற்.கொ.லை மு.ய.ற்சி நா.ட.கம் ஆ.டு.வதை அறிந்த கிராம மக்கள் அனைவரும் ஆ.த்.தி.ர.ம.டை.ந்த,

அவர்கள் சின்னா மீது ச.ர.மா.ரி.யாக கற்களை வீ.சி.யும் அ.டி.த்தும் கொ.லை செ.ய்.து.ள்.ளனர்.

இதற்கிடையில் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் இருவரின் ச.ட.ல.த்.தை.யும் கைப்பற்றி சித்தூர் அரசு ம.ரு.த்துவம.னைக்கு பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்கு அனுப்பி வைத்து வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்.டு வருகின்றனர்.

author avatar
Archana