காதலியின் திருமணத்தை நிறுத்த காதலன் செ.ய்த கே வலமான செ யல்!

தமிழகத்தில் கா.தலியுடன் நெ.ரு.க்.கமாக இருந்த புகைப்படத்தை, மாப்பிள்ளைக்கு காதலன் அனுப்பி வைத்ததால், ஆ.த்.தி.ரமடைந்த பெ.ண்.ணின் சகோதரர், கா.தலன் ஹோட்டல் மீது தா.க்.கு.தல் ந.ட.த்.திய ச.ம்.ப.வம் அப்பகுதியில் பெ.ரு.ம் ப.ர.ப.ரப்பை ஏ.ற்.ப.டுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் முத்துப்பிரகாஷ் (26). பட்டதாரியான இவர், புதுரோடு பகுதியில் ஹோட்டல் ந.ட.த்.தி வருகிறார். இந்நிலையில், இவரும் அதே பகுதியைச் சேர்ந்த, தனியார் பள்ளியில் ஆ.சி.ரியராக பணியாற்றி வரும் 24 வயது இ.ள.ம் பெ.ண்.ணும் கடந்த 5 ஆண்டுகளாக கா.த.லித்து வந்துள்ளனர்.

இருவரும் தொடர்ந்து கா.த.லித்து வந்த நிலையில், அந்த பெ.ண் முத்துப்பிரகாஷை தங்கள் வீட்டில் வந்து பெ.ண் கேட்கும் படி கூறியுள்ளார். அவர் சொன்னது போல் அந்த பெ.ண்.ணின் தந்தையிடம் பெ.ண்.ணை தி.ரு.மணம் செ.ய்.து கொ.டு.க்.குமாறு முத்துப்பிரகாஷ் கே.ட்.டுள்ளார்.

ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால், பெ.ண்.ணின் தந்தை இவர்களின் கா.த.லு.க்கு ஒ.ப்.பு.க் கொ.ள்.ள.வில்லை, அதன் பின், அ.வ.சர அ.வ.ச.ரமாக பெ.ண் வீட்டார், மா.ப்.பி.ள்.ளையைப் பார்த்து நி.ச்.ச.ய.தார்த்தத்தையும் ந.ட.த்தி முடித்தனர்.

இது கு.றி.த்த வி.ஷ.யம் முத்துப்பிரகாஷிற்கு தெரியவர, உடனே அவர் தானும், அந்த பெ.ண்.ணும் கா.த.லித்த போது நெ.ரு.க்.கமாக இருந்த பு.கை.ப்படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பியுள்ளார். இதைக் கண்டு அ.தி.ர்ச்சியடைந்த அவர் மற்றும் மாப்பிள்ளை விட்டார், இந்த திருமணத்தை நி.று.த்திவிட்டனர்.

இதனால் மி.கு.ந்த வேதனையில் இருந்த அந்த பெ.ண்.ணின் சகோதரன் பேச்சிப்பாண்டி, இந்த திருமணம் நின்றதற்கு, முத்துப்பிரகாஷ் தான் காரணம் என்று, கடந்த 3-ஆம் திகதி அவர் ஹோட்டலுக்குள் நண்பர்களுடன் புகுந்து தா.க்.கி.யுள்ளார். இதனால் கா.ய.மடைந்த முத்துப்பிரகாஷ் இது குறித்து கா.வ.ல்.நிலையத்தில் புகார் கொடுக்க, பொ.லி.சார் இது குறித்து வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *