ரோச் காலனியைச் சேர்ந்த ஆஷா என்பவர் அணிந்திருந்த 17 சவரன் தங்கச் செயினை, பைக்கில் வந்த ம.ர்.ம.ந.பர்,கடந்த பிப்ரவரி மாதம் ப.றி.த்துச் சென்றார்.
பு.கா.ரின் பேரில்,அப்பகுதியில் பொ.ரு.த்.த.ப்.பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செ.ய்.த போ.லீ.சார், வ.ழி.ப்.ப.றி.க்கு கேடிஎம் பைக்கின் புதிய மாடலை தி.ரு.டன் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் தூத்துக்குடி – திருச்செந்தூர் ரோடு பகுதியில் வந்த இ.ளை.ஞன் போ.லீ.சா.ரை.க் க.ண்டதும் தப்பிச்செல்ல முயன்றபோது,
அவனை ம.ட.க்கி வி.சா.ரி.த்ததில், தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த நயினார் என்பதும்,ஆஷாவின் செயினை ப.றி.த்தவன் என்பதும் தெரியவந்ததால் கை.து செ.ய்.த.ன.ர்.