“காட்டு பயலே, என்ன ஒருக்கா கொஞ்சி போடா நீ”.. பாடலுக்கு பெண்கள் செய்த டிக் டாக்ஸ்..

By Archana on பிப்ரவரி 4, 2022

Spread the love

தற்போது உள்ள காலங்களில் தொழில் நுட்பம் இன்றி அமையாத உலகத்தை மனிதர்கள் ஆன நாமே தான் மாற்றியுள்ளோம் ,இந்த டிக் டாக் செயலி சீனர்களால் தயாரிக்கபட்டு பெரிய அளவில் வருவாயை சேர்த்தனர்.இதனால் இவர்கள் பல ரசிகர்களை கவர்ந்து கொண்டிருந்தனர் ,ஆனால் இது நிலைக்கவில்லை ,

   

சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே இது இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது ,எதற்காக என்றால் வளர்த்து வரும் தலை முறையினர் சீர் அழிந்து விட கூடாது என்று அரசு தடை செய்ய சொல்லியது ,அது மட்டும் அல்லாமல் புது வகையான கோட்பாடுகளை அமைத்தது ,

   

இந்திய அரசு அதற்கு அந்த சீன அரசு ஏற்றுக்கொள்ளாததால் இந்த செயலி முடக்கபட்டது ,இதில் ஒரு சிலர் அவர்களுக்கான ரீச்சுக்காக இதனை செய்து வருகின்றனர் அந்த வகையில் அண்மையில் சூர்யா நடித்து வெளிவந்த சூரரை போற்று திரைப்படத்தில் இருக்கும் பாடல் ஒன்றுக்கு அணைத்து தரப்பினரும் ஆதரவு கொடுக்கும் வகையில் டப் ஸ்மாஷ் செய்து வருகின்றனர் .,