‘காட்டன் Saree-யில் செம்மையை இருக்கீங்க’…. நடிகை ரஜிஷா வெளியிட்டுள்ள சொக்க வைக்கும் புகைப்படங்கள்…

“ஜெய் பீம்” படங்களின் மூலமா பிரபலமான இளம் நடிகையான ரஜிஷா விஜயன் அவர்கள். கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர், சில மலையாள படங்களில் நடித்துள்ளார் இவர். மேலும், இன்றைய சிங்கிள் பசங்களின் லேட்டஸ்ட் Crush. இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். மேலும், “கர்ணன்” படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டுயிருப்பார்.

மேலும், மலையாளத்தில் இளம் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரஜிஷா விஜயன் தமிழில் Glamour ஆக நடிக்காததால் அவரை இன்னும் குத்துவிளக்கு நாயகியாகவே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். படங்களில் பிஸியாக இருக்கும் நடிகை ரஜிஷா அவ்வப்போது இணையத்திலூம் தன்னுடைய தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து சில ஷோக்கா வைக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டுள்ள ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார் நடிகை ரஜிஷா. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோஸ் உங்களுக்காக….