CINEMA
கவ ர்ச்சி உ டையில் போஸ் கொடுத்துள்ள கோ பட நடிகை கார்த்திகா நாயர்..! புகைப்படம் உள்ளே..
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான, நடிகை ராதாவின் மகள் கார்த்திகா, இவர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்து ஹி ட்டான “கோ” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அ றிமுகமானார். தமிழ் சினிமாவில் “கோ” திரைப்படத்தின் மூலம் அ றிமுகமானவர் கார்த்திகா நாயர், ஆனால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.
இவர் கடைசியாக தமிழில் நான்கு வருடங்களுக்கு முன்பாக நடிகர் அருண் விஜய்யுடன் இணைந்து வா-டீல் என்ற திரைப் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஆனால் இத்திரைப்படம் திரைக்கு வராமல் இன்று வரையிலும் இருந்து வருகிறது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவர் காணவில்லை நேற்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்தில் முக்கிய வே டத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெ ளியாகியுள்ளன ஆனால் இன்னும் உ றுதி ப்ப டுத்தவி ல்லை. இந்த நிலையில் அவரின் ஹா ட்டான புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெ ளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…