கவ ர்ச்சி உ டையில் படு சூ டான புகைப்படங்களை வெ ளியிட்டுள்ள நடிகை ராஷி கண்ணா..! உ ருகும் ரசிகர்கள்…

By Archana

Published on:

தமிழில் நடித்த ஓரிரு திரைப்படங்களிலேயே ரசிகர்களை கவர்ந்த நடிகை ராசி கண்ணா தெலுங்கில் பிரபலமான நடிகையாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். “இமைக்கா நொடிகள்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அ றிமுகமான இவர் இப்பொழுது பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

   

இமைக்கா நொடிகள், அ டங்க ம று, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ராஷி கண்ணா, கடைசியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் மிகச்சிறந்த காதலியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உ ருவாக இருப்பதாக கூறப்பட்ட ‘அ ருவா’ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க இருந்தார்.

இந்நிலையில், க டற்க ன்னி போன்ற கவ ர்ச்சி உ டையில் மொ ட்டை வெ யிலில் மொ ட்டை மா டியில் ப டுத்தப டி போஸ் கொ டுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பாத்துடா செல்லாம்.. சு ட்டுட போ குது.. எ ழு ந்து வந்துடு என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…

author avatar
Archana