CINEMA
கவ ர்ச்சி உ டையில் படு சூ டான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பார்வதி நாயர்..! எ க்குத்த ப்பாக கமெண்ட் செ ய்யும் நெட்டிசன்கள்..!
அஜித் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அருண்விஜய்யுடன் ஜோடி போ ட்டு நடித்திருந்தார். அடுத்ததாக பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு பாக்கியராஜ் நடிப்பில் வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பார்வதி நாயர்.
மேலும், உத்தமவில்லன், மாலைநேரத்து ம ய க்கம்,எங்கிட்ட மோ தாதே என பல படங்களில் நடித்துள்ளார் . தமிழில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்துவி ட்டார். அழகு தேவதை நடிகையாக வலம் வந்த பார்வதி நாயர் நீண்ட தேடலுக்கு பின் நடிப்புக்கு ச வா ல் தரும் வகையில் உன் பார்வையில் படத்தில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார். அந்த வகையில், ஸ்ட்ராப் லெஸ் மே லாடை ஒன்றை அ ணி ந்து கொண்டு சூ டான போஸ் கொடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…