CINEMA
கவ ர்ச்சி உ டையில் செம்ம ஹா ட்டாக இருக்கும் நடிகை ஓவியா..! புகைப்படத்தை பார்த்து வாயை பி ளக்கும் ரசிகர்கள்..!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக விளம்பரப்படங்கள், வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் என ஓவியா பெரும் பிரபல ம டை ந்து வி ட்டார் நடிகை ஓவியா என்று தான் சொல்ல வேண்டும். அவர் படங்களில் நடிப்பதை விட வெளிநாடுகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் மேலும் இதனால் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நடிகை ஓவியா கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு ரசிகர்கள் அதிகமாகின என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தன்னுடைய தோல் நிறத்தில் ஒரு ஆ டையை அ ணி ந்து கொண்டு பூனை நடை போ ட்டு தன்னுடைய அ ழகை கா ட்டிய அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும், இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே ட்ரெஸ் போ ட்டு இ ருக்கீங்களா..? என்பது போல கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…