நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “மெட்ராஸ்” திரைப்படம். இத்திரைப்படத்தில் நாயகியாக நடித்து அ றிமுகமானவர் தான் நடிகை கேத்தரின்தெரசா. முதல் படத்திலேயே இவருக்கு நல்ல கேரக்டர் அமைந்தால் ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு தமிழில் இவர் நடித்த கதாநாயகன், கலகலப்பு 2, கடம்பன், கதகளி ஆகிய படங்களில் நடித்து தற்போது பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அ டைந்ததோடு இவருக்கென ரசிகர்கள் உ ருவாக தொடங்கின.
தமிழில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததால் அதை அப்படியே மற்ற மொழி தெலுங்கு மலையாளம் கன்னடத்தில் சிறப்பாக நடித்து நல்ல அந்தஸ்தை பெ ற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை இவர் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது நிலையில் நடிகை கேத்தரின் தெரசா நீளமான கவ ர்ச்சி உ டையில் தனது உடல் வ ளைவு நெ ளிவு கா ட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இ ளசுகளை கவர்ந்து வருகிறது என்று தான் சொலல் வேண்டும். இதோ அந்த போட்டோஸ்…