கல்யாண வீட்டில் மேளம் வாசித்து அசத்திய அழகிய இளம்பெண்… மொத்த அரங்கும் ஆர்ப்பரித்தக் காட்சி..!

By Archana on ஜூன் 16, 2021

Spread the love

இன்றைய இளம்பெண்கள் அதீத திறமையுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் திறமைகள் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதவை. இங்கும் அப்படித்தான் ஒரு இளம்பெண் தன் திறமையால் ஒட்டுமொத்த அரங்கையும் கைதட்டு மழையில் நனைய வைத்துவிட்டார்.

   

கல்யாண வீடு என்றாலே முதலில் மேளக்காரர்களைத்தான் புக் செய்வார்கள். முகூர்த்த நாள்களில் அவர்கள் ஏக பிஸியில் இருப்பதுதான் இதற்குக் காரணம். அதிலும் கெட்டி மேளம்..கெட்டி மேளம் என அய்யர் சொன்ன சட..சடவென அடிக்கப்படும் முகூர்த்தக் கொட்டு கேட்கவே அழகாக இருக்கும்.

   

 

இங்கே ஆண்களுக்கு இணையாக மேளக் கொட்டு அடித்து இளம் பெண் ஒருவர் அசத்துகிறார். ஆண்களுக்கு இணையாகவும், சில நேரங்களில் அவர்களையே மிஞ்சும்படியும் அந்த இளம்பெண் மேளக் கொட்டு அடிப்பது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.