கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகர் பிரசன்ன நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “துப்பறிவாளன்”, இந்த திரைப்படத்தில் நடிகர் விஷாலுடன் ஜோடியாக நடிகை அனு இம்மானுவேல் நடித்திருந்தார், இவருக்கு “துப்பறிவாளன்” திரைப்படம் தான் தமிழில் அறிமுகம் ஆகும் முதல் திரைப்படமாகும்.
மேலும், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார் இவர், மலையாளத்தின் மூலம் தான் இவர் சினிமா துறையில் முதல் முதலாக அறிமுகமானார். மேலும், “துப்பறிவாளன்” படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “நம்ம வீட்டு பிள்ளை” திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும், சோசியல் மீடியாக்களில் இவரை பொல்லொவ் செய்யும் நபர்கள் அதிகம். அதற்க்கு காரணம் இவர் வெளியிடும் ஹாட் போட்டோஸ் தான். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு நிற சேலையில் சொக்க வைக்கும்படியான சில புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார் நடிகை அனு…..
View this post on Instagram