CINEMA
கருப்பு நிற கவ ர்ச்சி உ டையில் செம்ம ஹா ட்டாக இருக்கும் சிம்பு பட நடிகை..! பார்த்து வாயை பி ளக்கும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று சொல்லலாம். மேலும் நடிகை குஷ்புக்கு அடுத்து நடிகை நிதி அகர்வாலுக்கு தமிழ்நாட்டில் ரசிகர்களால் சிலை வைத்து கொண்டாடப்பட்டது, என்று தான் சொல்ல வேண்டும். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியான “ஈஸ்வரன்” மற்றும் ஜெயம் ரவியின் “பூமி” ஆகியதிரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அ றிமுகமான நிதி அகர்வாலுக்கு ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகி சிறந்த அறிமுகமாக அமைந்தது. ஏற்கனவே இந்தி மற்றும் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை நிதி அகர்வாலுக்கு,
தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார் நடிகை நிதி. இந்நிலையில் தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் படு சூடாக இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றது .