கம் ஆன் பேபி…. லெஸ்ட் ஓ ஆன் த புல்லடு…..! மாப்பிள்ளை பின்னாடி உட்கார வச்சு கெத்தா வண்டியை ஓட்டிட்டு போன மணப்பெண்…. வைரல் வீடியோ…

திருமணம் முடிந்து மணமகள் மணமகனை அழைத்துக்கொண்டு புல்லட் வண்டியில் சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் இந்த வீடியோக்களை ரசித்துப் பார்க்கிறார்கள். மக்கள் பெரும்பாலும் தங்களது நேரங்களை சமூக வலைதள பக்கங்களில் செலவிட்டு வருகிறார்கள்.

அதன் மூலமாக பல விஷயங்களை பார்க்கிறார்கள். இன்றைய காலத்தில் திருமணம் என்பது மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்படுகின்றது. திருமணத்தை விதவிதமாக கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். திருமணத்திற்கு முன்பு ப்ரீ வெட்டிங் போட்டோஸ், திருமணத்திற்குப் பிறகு போஸ்ட் வெட்டிங் போட்டோஸ் எனவும், நடனம், ஆடல் பாடல் என்று கோலாகலமாக திருமணத்தை செய்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் மணமகள் புல்லட் வண்டியை ஓட்ட மணமகன் அவருக்கு பின்பு அமர்ந்து செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்….