NEWS
கண்ணை மறைத்த க.ள்.ள.க்காதல் : 3 வயது மகளுக்கு தாய் செ.ய்.த கொ.டூ.ர செ.ய.ல்..! அம்பலமான அ.தி.ர்ச்சி தகவல்..!
க.ள்.ள காதலுக்கு இடையூறு என்று கருதி மூன்று வயது மகளை கொ.லை செ.ய்.து பு.தை.த்.த தாயை எ.ன்.க.வு.ண்டர் செ.ய்.ய வேண்டும் என பொ.து.மக்கள் போ.லீ.சா.ரிடம் வா.க்.கு.வா.த.த்த.ல் ஈடுபட்டதால் ப.ர.ப.ர.ப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மரிக்கவலச கிராமத்தை சேர்ந்த பெண் வரலட்சுமி. கணவனை பிரிந்து வாழும் வரலட்சுமி அதே ஊரை சேர்ந்த ஜெகதீஸ்வர ரெட்டி என்பவருடன் த.கா.த தொடர்பு கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அவருடைய மூன்று வயது மகள் ம.ர்.ம.மான முறையில் ம.ர.ண.ம.டை.ந்து புதைக்கப்பட்டார். சிறுமியின் ம.ர.ண.ம் தொடர்பாக கிராம மக்களுக்கு ச.ந்.தே.கம் இருந்து வந்தது. வரலட்சுமி தன்னுடைய மகளை கொ.லை செ.ய்.தி.ரு.க்.கலாம் என்று கருதிய கிராம மக்கள் போ.லீ.சாரு.க்கு தகவல் அளித்தனர்.
போ.லீ.சார் கிராமத்திற்கு வந்து வரலட்சுமியிடம் வி.சா.ரணை ந.ட.த்.தி போ.லீ.ஸ் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது போ.லீஸ் வாகனத்தை வழிமறித்து நின்ற பொதுமக்கள், க.ள்.ள.க்.கா.த.லு.க்காக ம.க.ளை ப.டு.கொ.லை செ.ய்.து வரலட்சுமி உடனடியாக எ.ன்.க.வு.ண்.டர் செ.ய்.ய வேண்டும், இல்லையென்றால் எங்களிடம் விட்டு விடுங்கள்.
நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று போ.லீ.சா.ருடன் க.டு.ம் வா.க்.கு.வா.த.த்.தில் ஈடுபட்டனர். அப்போது போ.லீ.சா.ருக்கும் பொ.து.ம.க்களுக்கும் இடையே த.ள்.ளு.மு.ள்.ளு ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு வழியாக பொதுமக்களை ச.மாளித்த போ.லீ.சார் வரலட்சுமியை கா.வ.ல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.