கண்ணாடியை பார்த்து காண்டான நாய் ,இதை பார்த்தால் யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது .,

By Archana on ஜனவரி 26, 2022

Spread the love

நம் அதிகமாக செல்ல பிராணியாக வளர்க்க படுவது நாய் மட்டுமே ,ஏனென்றால் இது ஒரு நன்றி உள்ள ஜீவன் ,வீட்டுக்கு காவலாகவும் இருந்து வருகின்றது ,மக்களிடம் அதிகம் பாசம் கொண்ட உயிரினம் இது மட்டுமே ,இதனை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள் ,

   

 

   

சில நாட்களுக்கு முன் ஒரு இளைஞர் இவைகள் செய்யும் சேட்டைகளை வீடியோ பதிவாக இணையத்தில் வெளியுள்ளார் ,இது பார்ப்போரை சிரிக்க வைத்துள்ளது எங்கிருந்து இதெல்லாம் யோசிக்கிறாங்கனு தெரியல ,அதேபோல் ஒருவர் கண்ணாடியை அவரது வாகனம் பக்கத்தில் வைத்துவிட்டு செல்கின்றார் ,

 

அதனை பார்த்த நாய் ஒன்று வேறொரு நாய் அங்கு உள்ளது என்று நினைத்து கொண்டு அதனுடன் சண்டையிட தயாராகி கொண்டிருக்கின்றது ,இதனை பார்க்கும் பொது யாராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை ,இதோ அந்த நகைச்சுவை நிறைந்த வீடியோ பதிவு .,