Connect with us

Tamizhanmedia.net

கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு போய்விட்டார் என பொய் சொன்ன ம.னைவி : அம்பலமான அ திர்ச்சி உண்மை!!

NEWS

கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு போய்விட்டார் என பொய் சொன்ன ம.னைவி : அம்பலமான அ திர்ச்சி உண்மை!!

கணவர் வெளிநாட்டுக்கு வேலை சென்றுவிட்டதாக ம.னைவி கூறி வந்த நிலையில் அவர் ஏற்கனவே கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட அ.தி.ர்.ச்.சி சம்பவம் அ.ம்.பலமாகியுள்ளது.

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் கடந்த 2018 பிப்ரவரி மாதத்தில் க.ழு.த்.து அ.று.ப.ட்.ட நிலையில் இ.ளைஞர் ச.ட.ல.ம் க.ண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொ.லை வழக்கில் து.ப்.பு கிடைக்காததால் பொ.லி.சார் அதை கி.ட.ப்பில் போட்டனர்.

   

இந்த நிலையில் மாவட்டத்துக்கு புதிய உயர் அதிகாரியாக முகேஷ் ஜெயக்குமார் பொறுப்பேற்ற நிலையில் அந்த கொ.லை வ.ழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்கினார்.

கொ.லை ந.டந்த இடத்தில் இருந்து கை.ப்.ப.ற்றப்பட்ட ம.து பா.ட்டிலின் பெயர் மற்றும் சீரியல் எண் அடைப்படையில் வி சாரித்த போது அந்த வகை ம.து பா.ட்டில் கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டது என்று தெரியவந்தது.

இதையடுத்து அந்த பகுதிகளுக்கு கொ.லை.யா.ன இ.ளைஞர் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட.து கூல்டிரிங்க் கடை ந.ட.த்தி வந்த வியாபாரி சுப்புராஜ் என தெரிந்தது.

சுப்புராஜ், ஜெயலலிதா என்பவரின் மகளான அன்னலட்சியை திருமணம் செ.ய்.த பின்னர் கூல்டிரிங்க் கடை ந.ட.த்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சுப்புராஜ் குறித்து அன்னலட்சுமியிடம் பொ.லி.சார் வி.சா.ரித்த போது க.ண.வர் வெளிநாடு செ.ன்.றுள்ளார் என கூறியிருக்கிறார்.

க.ண.வர் கா.ணாமல் போன நிலையில் ஏன் பொ.லி.சில் பு.கா.ர் அளிக்காமல் வெளிநாடு போயிருப்பதாக பொ.ய் சொ.ன்.னார் என்று வி.சா.ரித்த போது அவர் வசமாக சி.க்.கி.க் கொண்டார்.

அதன்படி சுப்புராஜுக்கும் , அருகில் காய்கறிக்கடையில் வேலை பார்த்த கனகராஜ் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. சுப்புராஜ், தனது ம.னை.வி அன்னலட்சுமியை கடையில் விட்டு செல்லும் போது கனகராஜுடன் த.வறான தொ.டர்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் தங்கள் கா.த.லு.க்கு சுப்புராஜ் இ.டையூறாக இருப்பதாக நினைத்து தீ.ர்த்துக்கட்ட தி.ட்.டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் திகதி சுப்புராஜை, கனகராஜ் தங்கள் ஊர் திருவிழாவுக்கு அழைத்துச் சென்றுள்ளான்.

ஊருக்கு புறப்பட்டு செல்லும் போதே திருப்பூரில் ம.து வா.ங்கிச்சென்றுள்ளனர், ஊருக்கு வெளியே ம.றைவான இடத்தில் கூட்டாளிகள் உடன் சேர்ந்து சுப்புராஜுக்கு ம.து.வை ஊ.ற்.றி.க் கொடுத்து அவருக்கு போ.தை த.லைக்கேறியதும், க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.து.வி.ட்.டு த.ப்.பி.ச். செ.ன்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த கொ.லை ச.ம்.பவம் தொடர்பாக, கனகராஜ், அன்னலட்சுமி, ஜெயலலிதா மற்றும் 3 கூட்டாளிக.ளை பொ.லி.சார் கை.து செ.ய்.துள்ளனர்.

Continue Reading
You may also like...

More in NEWS

To Top