கணவரை விட்டு 4 வயது மகனை அழைத்து காதலனுடன் ஓ ட்டம் பிடித்த தாய்! அதன் பின் நேர்ந்த கதி !!

தமிழகத்தில் கா.த.லனுடன் சேர்ந்த 4 வயது ம.க.னை கொ.லை செ.ய்.த ம.னை.வி.க்கு நீ.தி.மன்றம் 17 ஆண்டுகள் சி.றை த.ண்.டனை விதித்து தீ.ர்.ப்பளித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்கு.டி.யை சேர்ந்தவர் சிவானந்தம். இ.ரா.ணு.வ வீ.ர.ரான இவருக்கு வனிதா(29) என்ற ம.னை.வியும், 4 வயதில் நந்தீஸ்குமார் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், வனிதாவுக்கும், இளையான்கு.டி.யை சேர்ந்த கார் டிரைவரான சிவகார்த்திக் (28) என்பவரின் ப.ழ.க்கம் கிடைத்துள்ளது. இவர்களின் ப.ழ.க்கம் நாளைடைவில் நெ.ரு.ங்கி ப.ழ.கும் அளவிற்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இவர்கள் இருவரும் சி.று.வன் நந்தீஸ்குமாருடன் ஆ.ந்.திரா மா.நி.லம் திருப்பதிக்கு சென்று தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர். இவர்களின் உ.ல்.லாச வா.ழ்.க்கைக்கு, நந்தீஸ்குமார் இ.டை.யூறாக இருந்ததால், வனிதா மற்றும் கார்த்திக்ராஜ் அ.டி.க்.க.டி சி.று.வனை அ.டி.க்.கடி கொ.டு.மை.ப்.படுத்தி வந்துள்ளனர். அதன் படி கடந்த 2015-ஆம் ஆண்டு நந்தீஸ்குமார் இவர்கள் இரண்டு பேரும் தா.க்.கி.ய.தில் ப.டு.கா.ய.மடைந்த சிறுவனை, தூ.க்.கி கொண்டு ஊருக்கு சென்று வருகிறோம் என வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டு கிருஷ்ணகிரி சென்றுள்ளனர்.

அப்போது ஊர் திரும்பும் வழியிலேயே நந்தீஸ்குமார் இ.ற.ந்து விட, கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் உள்ள ம.லை.ய.டி.வாரத்திற்கு சிறுவன் நந்தீஸ்குமாரின் ச.ட.ல.த்தை எடுத்து சென்று வனிதாவும், சிவகார்த்திக்கும் புதைத்துவிட்டு, மீண்டும் திருப்பதிக்கு திரும்பியுள்ளனர். கு.ழ.ந்.தை இல்லாமல் அவர்கள் வந்ததை பார்த்த வீட்டின் உரிமையாளர், எங்கே கு.ழ.ந்.தை? என கேட்டுள்ளார். அதற்கு உ.ட.ல் நி.லை ச.ரி.யி.ல்.லாததால் ஊரிலேயே கு.ழ.ந்.தை.யை விட்டுவிட்டு வந்துவிட்டோம் என அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதனால் ச.ந்.தே.கம் அடைந்த வீட்டின் உரிமையாளர் இது கு.றி.த்து தி.ருப்பதி கா.வ.ல்.நி.லை.யத்தில் பு.கா.ர் அ.ளி.த்.து.ள்ளார். அதன் பின் பொ.லி.சா.ர் அவர்கள் 2 பே.ரிடமும் ந.ட.த்.திய வி.சா.ர.ணையி.ல், கு.ழ.ந்.தை.யை அ.டி.த்.து கொ.ன்.ற.தை ஒப்புக் கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சி.று.வனின் ச.ட.லம் பு.தை.க்.க.ப்பட்ட இடத்தை பார்த்த பொ.லி.சார், அவர்கள் இருவர் மீ.து.ம் வ.ழ.க்கும் ப.தி.வு செ.ய்.து கை.து செ.ய்.தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் நீ.தி.ம.ன்.றத்தில் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இதில் வனிதாவின் கார்த்திக்ராஜா த.லை.ம.றை.வாகி விட்டார். தொடர்ந்து இந்த வ.ழ.க்.கு வி.சா.ர.ணை கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீ.தி.ம.ன்றத்தில் நடந்தது. இந்த வ.ழ.க்கின் வி.சா.ரணை நேற்று நடந்த நிலையில், கா.த.லனுடன் சேர்ந்து ம.க.னை அ.டி.த்.துக் கொ.லை செ.ய்.த வனிதாவுக்கு, 17 ஆண்டுகள் சி.றை த.ண்.ட.னையும்,10 ஆயிரம் ரூபாய் அ.ப.ரா.தமும் வி.தி.த்து நீ.தி.மன்றம் உ.த்.தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *