கடுமையான வார்த்தைகளில் பிரபல நடிகையான அர்ச்சனாவை வறுத்தெடுக்கின்றனர் ,அவரின் HATERS .,

By Archana on ஜனவரி 27, 2022

Spread the love

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் அர்ச்சனா ,இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் ,ஆனால் இவருக்கான ரசிகர்களை சேர்க்க இதே சேனல் இல் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 கலந்துகொண்டார் ,இவருக்கு ரசிகர்கள் கிடைப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் விரோதிகள் மட்டுமே உருவானார்கள்,

காரணம் என்னவென்றால் இவர் இந்த நிகழ்ச்சியில் செய்த அலப்பறைகள் தான் ,இதனால் கூடிய விரைவிலே இவர் இந்த வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் ,இதனை அடுத்து சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில்

   

இவரும் ,இவரின் மகளும் நடித்து இருந்தனர்,இந்த படம் இந்த பட குழுவினருக்கு நல்ல பெயரை பெற்றது மட்டும் அல்லாமல் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றது ,இதில் நடித்த அர்ச்சனாவை அவரின் ஹாட்டர்ஸ் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கின்றனர் .,