‘கடவுளே இவுங்க தொல்லை தாங்க முடில-பா’…. டீச்சரிடம் வாக்குவாதம் செய்யும் குட்டிப்பையன்…. வைரல் வீடியோ.

By Archana

Published on:

தற்போது இணையத்தில் ஒரு குட்டி பையனின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் நபர் போல இருக்கும் இந்த சிறுவன், தனக்கு பாடம் சொல்லி தரும் ஆசிரியரிடம் நா போட்டது தான் “அ”, நீங்க போட்டது “அ” இல்லை என்று சுட்டித்தனமாக வாக்குவாதம் செய்கிறான்.

   

அதுமட்டுமில்லாமல், ஒரு கட்டத்தில் தனது எதிர் பேச்சை நிறுத்தாத சிறுவன், “ஐயோ கடவுளே உங்களோட பெரும் தொல்லையா இருக்கு” என்றெல்லாம் பேச தொடங்கிவிட்டான் அந்த சிறுவன்.

இதை பார்க்கும் நமக்கு சிரிப்பு தான் வருகிறது என்று சொல்லலாம். மேலும், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்ல்லாம். இதோ அந்த சிறுவனின் சுட்டித்தமான வீடியோ…

author avatar
Archana