நாம் ரசித்து ருசித்து பருகும் பானம் தான் மாம்பழம் சாறு ,இதனை தற்போது அணைத்து வகையான சுப காரியங்களுக்கு விரும்பி அருந்தி வருகின்றனர் மக்கள் ,ஆனால் இந்த பானத்தை வெயில் காலங்களில் மட்டும் தான் அருந்தி வந்தோம் ,
தற்போது இதன் சுவையினால் அதனை ஒரு பழக்கவழக்கமாகவே மாற்றியுள்ளனர் சிலர் ,இதனை செய்யும் செய்முறைகளை அந்த தொழிற்சாலையே காணொலியாக வெளியிட்டுள்ளது ,இந்த பதிவானது நிறைய பார்வைகளை கடந்து வருகின்றது ,இவற்றின் தேவைகளும் அதிகம் ஆகியுள்ளதால் ,
மனிதர்கள் செய்யும் வேலைகளை தொழில் நுட்பங்களிடமே ஒப்படைத்துள்ளனர் ,இதில் இருக்கும் நிறமும் சுவையும் தான் அணைத்து தரப்பினரையும் இதன் பக்கம் ஈர்ப்பு படைத்துள்ளது என்று சொல்லும் அளவிற்கு மிக பெரிய இடத்தையும் ,அங்கீகாரத்தையும் இது படைத்துள்ளது ,இதோ இதனை செய்ய கூடிய வழிமுறைகள் .,