ஒழுங்கா சொல்லு…. 1,2,3 இல்ல பிச்சுடுவேன்…. குழந்தையை மிரட்டும் அம்மா…. அழுது கொண்டே படிக்கும் குழந்தை…. வைரலாகும் வீடியோ…

By Archana

Published on:

ஒரு குழந்தைக்கு தாய் பாடம் சொல்லிக் கொடுக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களில் தங்களது நேரங்களை செலவிட்டு வருகிறார்கள். இதன் மூலம் ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

   

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு படிப்பை திணிக்கிறார்கள். அவர்களுக்கு படிக்க முடிகிறதோ இல்லையோ அதை யோசிக்காமல் குழந்தைகள் மீது அதனை அதிக அளவில் திணிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அவர்களை கட்டாயப்படுத்தி படிக்க வைக்கிறார்கள். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையதில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.

ஒரு சிறு குழந்தையை அவரது தாய் 1,2,3 எழுத சொல்லி கூறுகிறார். அந்த குழந்தையும் அழுது கொண்டே எழுதுகின்றது. அந்த குழந்தை தப்பாக கூறிவிட்டால் அந்த தாய் மிரட்ட குழந்தை பாவமாக அழுகின்றது. இது பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. இந்த வயது விளையாடிய வேண்டிய வயது. அவர்களால் என்ன படிக்க முடிகிறதோ அதை படிக்க விடுங்கள். அதன் பிறகு படிக்க வேண்டிய வயதில் அவர்களாகவே படிப்பார்கள். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Mini Chandan Dwivedi (@dwivedi.mini)

author avatar
Archana