ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு லிட்டர் நா கப்பாம்பு வி ஷ ம்! அ திர்ச்சியில் வனத்துறையினர்!!

ஒடிசாவில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு லிட்டர் நா.க.ப்.பாம்பு வி.ஷ.த்தை வ.ன.த்துறையினர் பறிமுதல் செ.ய்.தனர். ஒடிசா மா.நி.லம் புவனேஸ்வர் வ.ன.ச்.சரக அதிகாரிகள் பா.ம்.பு வி.ஷ.ம் க.ட.த்.தும் கு.ம்.பல் ஒன்றை சுற்றி வ.ளை.த்து கை.து செ.ய்.து.ள்ளனர். புவனேஸ்வர் மா.வ.ட்ட வ.ன அ.தி.காரி அசோக் மிஸ்ரா கூறுகையில், பா.ம்.பு வி.ஷ.ம் க.ட.த்.த.ப்.ப.டுவதாக கிடைத்த ர.க.சிய தகவலின் அடிப்படையில் ஒரு பெ ண் உட்பட 6 பேர் கொ.ண்ட கு.ம்.ப.ல் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து ஒரு லிட்டர் கொ.டி.ய பா.ம்.பின் வி.ஷ.ம் ப.றி.மு.தல் செ.ய்.ய.ப்ப.ட்டுள்ளது என்றார். பா.ம்.பு வி.ஷ.ம் வா.ங்.குபவர்களை போல வ.ன.த்துறையினர் நாடகமாடி பா.ம்.பு வி.ஷ.ம் க.ட.த்தும் கு.ம்.ப.லை கை.து செ.ய்.தி.ரு.ப்பதாக தெரியவந்துள்ளது. இந்த பாம்பு வி.ஷ.த்தை 10 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக அவர்கள் விலை பேசியுள்ளனர். இதற்காக 5மிமீ அளவு கொண்ட மாதிரிகளை அவர்கள் சேம்பிளுக்காக வைத்திருந்ததாக அசோக் கூறினார்.

இருப்பினும் வ.ன.த்.து.றையினரிடம் சி.க்.கி.ய.வர்களிடம் வி.சா.ரி.த்த போது, அந்த கு.டு.வை.களில் என்ன இருந்தது என்று தங்களுக்கு தெரியாது என்றும் இந்த கு.டு.வை.யில் ம.ரு.ந்.து இருப்பதாக தெரிவித்துள்ளார். பறிமுதல் செ.ய்.ய.ப்.ப.ட்டுள்ள ஒரு லிட்டர் வி.ஷ.த்தில் மதிப்பு சர்வதேச சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகம் என்றும், ஒரு லிட்டர் வி.ஷ.த்.தை சேகரிப்பதென்றால் 200 நா.க.ங்க.ளிலிருந்து வி.ஷ.ம் எ.டு.க்.க.ப்.பட்டிருக்க வேண்டும் என்றும் வ.ன அதிகாரி அசோக் மிஸ்ரா கூறினார்.

வ.ன.வி.ல.ங்கு பா.து.கா.ப்பு த.டை ச.ட்.ட.த்.தின் 9, 39, 44, 49 மற்றும் 51 என 5 பிரிவுகளில் கீழ் வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.து மே.ற்.கண்.ட 6 பேரும் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்.டி.ரு.ப்பதாகவும் மேலதிக வி.சா.ர.ணைகள் பொ.லி.ஸா.ரினால் மே.ற்.கொ.ள்.ளப்பட்டு வருகின்றமையும் கு.றி.ப்.பி.டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *