நாம் இணையத்தில் பல விதமான வீடு, பாலம், பங்களா, மண்டபம் போன்றவற்றை பார்த்திருப்போம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக தனது தோற்றத்திலும், வடிவமைப்பிலும் வித்தியாசமாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். அதுபோன்ற வித்தியாமான ஒரு வடிவைப்பை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.
நாம் பொதுவாக வீடு காட்டும் பொது வீட்டின் மேலே தண்ணீர் தொட்டி அமைப்பது வழக்கமான ஒன்று தான். என்ன தான் ரெடிமேட் tank வந்தாலும், அது நாம் அமைக்கும் சிமெண்ட் தொட்டி போல வராது என்று சொல்ல்லாம்.
அவற்றை வித விதமாக வடிவைப்பார்கள், அந்த வகையில் இங்கே ஒரு வீட்டின் மேலே லாரி போன்ற வகையில் தண்ணீர் தொட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதோ அதை நீங்களே பாருங்க….