ஏமாற்றிய காதலனை ஆ.சி.ட் ஊ.ற்றி கொ.லை செ.ய்.த காதலி : அ.திர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் தன்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்த நபர் மீது காதலி ஆ.சி.ட் ஊ.ற்றி கொ.லை செ.ய்.து.ள்.ள ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ரா நகரத்தில் உள்ள அவரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுபவர் சோனம். அவரும், அதே மருத்துவமனையின் ஆய்வகத்தில் உதவியாளராக பணியாற்றும் தேவேந்திரா என்பவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர்.

ஆனால், சமீபத்தில் தேவேந்திரா தான் வேறொரு பெண்ணை மணந்துகொள்ளப் போவதாக சோனமிடம் கூறியுள்ளார். இதனால், மிகுந்த கோ.ப.த்.து.க்.கு ஆளான சோனம், வியாழக்கிழமை ஒருமுறை தன்னை வந்து சந்திக்குமாறு தேவேந்திரனை கேட்டுள்ளார். தேவேந்திராவும் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, தன்னை ஏ.மா.ற்.றி.ய.தா.ல் க.டு.ம் ஆ.த்.தி.ர.த்.தி.ல் இருந்த சோனம், தி.ட்டமிட்டு தேவேந்திரா மீது ஆ.சி.டை ஊ.ற்றியுள்ளார்.

பின்னர், மு.க.ம் க.ரு.கி.ய நி.லையில் Sikandra-வில் உள்ள ம.ருத்துவமனையில் அ.னுமதிக்கப்பட்ட தேவேந்திரா சி.கிச்சை ப.லனின்றி உ.யிரிழந்தார். இந்நிலையில், தேவேந்திராவை தி.ட்டமிட்டு கொ.லை செ.ய்.த கு.ற்.ற.த்.து.க்.கா.க சோனம் கை.து செ.ய்யப்பட்டுள்ளார் என ஆக்ரா பொலிஸ் தெரிவித்துள்ளது.

சோனம் மீதும் ஆ.சி.ட் ப.ட்.டு கா.ய.ங்.க.ள் ஏற்பட்டுள்ளதால் அவர் தற்போது மருத்துவமனையில் சி.கிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தன்னை ஏ.மாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள நினைத்த காதலனை ஆ.சி.ட் ஊ.ற்.றி செவிலியர் கொ.லை செ.ய்.து.ள்.ள சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *