ஏடாகூடமாக பேசும் வையாபுரியின் மகள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா இணையத்தில் பட்டையை கிளப்பும் சூப்பர் புகைப்படம்.!

வெள்ளித்திரையில் பல காமெடி நடிகர்கள் தற்போது உருவாகி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள் ஆனால் அவர்களெல்லாம் உடனே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த விட முடியாது ஏனென்றால் அவர்களது காமெடி நடிப்பை இயல்பாக காட்டினால் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை என்றுதான் கூறவேண்டும்.

மேலும் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் காமெடி நடிகனாக வலம் வந்த நடிகர் தான் வையாபுரி இவரது சொந்த பெயர் ராமகிருஷ்ணன் ஆனால் திரைப்படத்திற்காக வையாபுரி என்று மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செல்லக்கண்ணு என்ற திரைப் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு பல்வேறு திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து மக்களிடையே புகழ்பெற்று விளங்கினார்.

இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார் என்பதும் பலருக்கும் தெரிந்ததுதான் மேலும் இவறது திருமண வாழ்க்கையில் ஆனந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார் சமீபத்தில் அளித்த பேட்டியில் வையாபுரி எனக்கு பட வாய்ப்பு எதுவும் இல்லாததால் நான் பட வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறேன் எனவும் எனது மகள் மிகவும் ஓவியத்தில் அதிக ஆர்வம் காட்டுவார் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆம் அதில் எனது மகளுக்கு மிகவும் நன்றாக ட்ராயிங் வரைய தெரியும் என கூறினார் இந்நிலையில் வையாபுரியின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது அதில் பல வருடங்களுக்கு முன்பு ரஜினியுடன் வையாபுரி எடுத்துக்கொண்ட புகைப்படமாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *