எவ்வளவு சிறப்பா கிராமத்தில் மணமக்கள் நடனம் ஆடி சொந்தங்களை உற்சாகப்படுத்துகின்றார்கள் என்று பாருங்க .,

By Archana on பிப்ரவரி 16, 2022

Spread the love

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் ஒரு மிகவும் முக்கியமான விஷேஷ நாளாகும் , ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.

   

ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான். திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது, என்று தான் சொல்ல வேண்டும் .

   

இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் சொந்தங்கள் அனைவரும் சேர்ந்து ஆடிய நடனம் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ நீங்களும் பார்த்து மகிழுங்கள்..,

 

author avatar
Archana