இன்றைய காலங்களில் மனிதர்களை போலவே மிருகங்களுக்கும் ஓரளவு சிந்திக்கும் தன்மை வெளிப்பட்டு வருகிறது, தற்போதைய காலங்களில் எல்லாம் மனிதனை மிஞ்சும் அளவிற்கு கூட விலங்கினங்களின் செயற்பாடுகள் காணப்படுகின்றன என்று சொல்லலாம்.
அந்த வகையில் மனிதனை போல சிந்திக்கும் செயல்படும் மிருகங்களின் காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது. குறித்த வீடியோவில் காணப்படும் அழகியதாக இருகின்றது ஒரு குழந்தைபோல் செய்து வருகின்றது ,இவற்றை உதாரணமாக வைத்து பல்வேறு படங்கள் கூட எடுத்திருக்கின்றனர் ,
மனித பண்புகள் விலங்குகளிடம் இருப்பதாலோ என்னவோ குறித்த காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது, இதோ அந்த வீடியோ பதிவு .,