எளிமையான முறையில் ஐஸ் குச்சியை வைத்து எப்படி விமானம் செய்வது என்று பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .,

By Archana on மார்ச் 14, 2022

Spread the love

நாம் எதுவும் செய்யாமல் சும்மா இருக்கும் நேரங்களில் எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக குழந்தைகள் போல் இது போன்ற விளையாட்டு பொருட்களை செய்து அதில் சிலர் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் ,இதனால் அவர்களுக்கு ஒரு சந்தோஷமானது வருகின்றது ,

   

நமது வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு முதலில் தேவைப்படுவது தின்பண்டங்கள் ,மற்றும் விளையாட்டு பொம்மைகள் என இவற்றை கொண்டு அவர்கள் விளையாடி வருகின்றனர் ,அந்த விளையாட்டு பொம்மைகளை நாம் பணம் கொடுத்து தான் வாங்கவேண்டும் என்று அவசியம் இல்லை ,

   

அந்த பொருட்களை நாம் வீட்டில் இருந்த படியே செய்து தரலாம் ,முதலில் அதற்கான திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டும் ,அதன்பின்பு அதில் இருக்கும் மையக்கூறுகளை அறிந்து எப்படியெல்லாம் செய்யவேண்டும் என்பதை இந்த தொகுப்பின் வாயிலாக அறிந்து கொள்ளுங்கள் .,