Connect with us

Tamizhanmedia.net

எளிமையாக நடந்து முடிந்த சீரியல் நடிகை நட்சத்திராவின் வளைகாப்பு விழா…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…

CINEMA

எளிமையாக நடந்து முடிந்த சீரியல் நடிகை நட்சத்திராவின் வளைகாப்பு விழா…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…

பிரபல தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் யாரடி நீ மோகினி.

1

அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நட்சத்திரா. அதில் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

2

இவர் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது.

3

இவர் சமீபத்தில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்தார்.

4

இவர் கடந்த சில வருடங்களாக விஷ்வா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

5

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் உறவினர்கள் மற்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

6

இரு வீட்டார் முன்னிலையில் மிக எளிமையான முறையில் கோவிலில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.

7

நட்சத்திரா வின் தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இவர்களின் திருமணம் அவசர அவசரமாக நடந்து முடிந்தது.

8

இவர்களின் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நண்பர்கள் மற்றும் திரை பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

9

இந்நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை நட்சத்திரா அறிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

11

10

தற்போது அவருக்கு வீட்டில் வளைகாப்பு விழா நடந்து முடிந்துள்ளது.

12

அதில் பல பிரபலங்களும் கலந்து கொண்ட நிலையில் தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

13

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top