CINEMA
எம்.எஸ்.பாஸ்கரின் மகளா இது? ஹீரோயின்களையும் மிஞ்சிடுவாங்க…. தீ யாய் பரவும் அரிய காட்சி
நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கரின் நிச்சயதார்த்த வீடியோ சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு வந்தது.
பலருக்கும் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் பற்றிய விபரங்கள் தெரியாமல் இருந்த நிலையில், இப்போது இந்த வீடியோக்களும் தகவல்களும் ரசிகர்களை சென்றடைந்துள்ளன.
அத்துடன் எம்.எஸ்.பாஸ்கரின் மகனும் ஐஸ்வர்யாவின் சகோதரருமான ஆதித்யா பாஸ்கரும் சகோதரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ஆதித்யா பாஸ்கர் 96 படத்தில் குட்டி விஜய் சேதுபதியாக நடித்து நம்மையெல்லாம் கவர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram