பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “மௌன ராகம்” இந்த சீரியல் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சீரியலுக்கு பல சீரியல் பிரியர்கள் உள்ளார்கள் என்று சொல்ல்லாம். இதில் நடிக்கும் அணைத்து கதாபாத்திரங்களுக்கும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உல்ளது.
இந்நிலையில் இந்த சீரியலின் இரண்டகம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மிக முக்கியமான ஒரு ரோலில் நடித்து வருபவர் தான் இளம் நடிகையான ரவீனா தாஹா அவர்கள். இவர் “ரா ட்ச சன்” படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது தசராவில் இவர் குத்து பாடல் ஒன்றிற்கு ஆட்டம் போட்ட காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ உங்களுக்காக…