எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிராங்களோ!! பார்தவர்களை தலை சுற்ற வைக்கும் வைரல் வீடியோ !!
இந்த பேருந்து நிறைந்து மூச்சி விட கூட இடமில்லை ஆனால் கண்டக்டர் இப்படி வித்தியாசமாக யோசித்து முன்பக்கம் வந்து டிக்கெட் வாங்கினாருனு பாருங்க நகரு நகரு நகரு நகரு அப்படித்தானே என்னயா விடமாட்டீங்க நீங்க இப்ப பாருங்கடா என உட்கார்ந்து இருந்த பயணிகள் மேல ஏறி வந்திருந்தாரு. முக்கியமான தெருக்கல சுத்தம் பண்ணுவாங்க ஆனா இவ்வளவு சிம்பிளாக முடிஞ்சா ரொம்பவே நல்லா இருக்கும்லல 4 விளக்கமாருக்கலா மோட்டர் ஓட அட்டாச் பண்ணி தானா சுத்தம் பண்ற மாதிரி இயந்திரத்த இவர் உருவாக்கி இருக்காரு இது நிறைய இடங்கள்ல பயனுள்ளதா இருக்கும் உண்மையில் இது சூப்பரான ஐடியா தான். ஒரு குழிக்குள்ள நல்லவை சிக்கிக் கிடந்த டிராக்டர் எந்த ஒரு ராட்சச இயந்திரம் உதவி இல்லாம சிம்பிளா அந்த கட்டையை வைத்து மட்டும் எப்படி டாக்டர் வெளியே கொண்டு வந்தாருனு பாருங்க.