என்ன அழகு.., எத்தனை அழகு.. – கோடி மலர் கொட்டிய அழகு.. இவுக தான் பிரபல மலையாள நடிகை..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகையாக வளம் வருபவர்களுக்கு மக்கள் அவ்வளவு எளிதில் அவர்கள் மனதில் இடம் கொடுத்து விட மாட்டார்கள் ,ஆனால் அவர்கள் மனதில் நிலைத்து நின்று விட்டால் அவரை தரம் குறைக்க யார் நினைத்தாலும் முடியாத ஒன்று ,முன்பெல்லாம் தமிழில் நடிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் பேசும் மக்கள் ரசிகர்களாக இருந்தார் ,

ஆனால் இப்பொழுது அவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு தனி அங்கீகாரத்தை கொடுத்து வருகிறோம் ,மலையாளம் படத்தில் நடித்தாலும் இவருக்கு எங்கு சென்றாலும் ரசிகர் பொதுமக்கள் இருக்க தான் செய்கின்றனர்குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சாய்பல்லவி ,

அனுபாமா ஆகியோர் மலையாள படங்களில் அறிமுகமாகி இருந்தார்கள் ,இவர்கள் நடிப்பானது தமிழ் மக்களை கவர்ந்ததால் இவர்களுக்கு தமிழ் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன அந்த வகையில் இந்த நடிகைக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டு உள்ளது .,