Connect with us

Tamizhanmedia.net

எத்தனை பேருக்கும் கிடைக்கும் இந்த சந்தோசம் !! பல லட்சம் பேரை நெகிழ செய்த குழந்தையின் வைரல் வீடியோ

TRENDING

எத்தனை பேருக்கும் கிடைக்கும் இந்த சந்தோசம் !! பல லட்சம் பேரை நெகிழ செய்த குழந்தையின் வைரல் வீடியோ

ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் எந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை.

அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள். அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். சில குழந்தைகள் சின்ன வயதிலேயே அதி புத்திசாலியாக இருக்கின்றனர். அவர்கள் சூழலையும் புரிந்து நடந்துகொள்கிறார்கள். இன்றைய காலங்களில் குழந்தைகளுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது,

ஒரு குழந்தையின் வாழ்கையில் குழந்தைப்பருவம் என்பது. மிகமுக்கியமான ஒரு காலகட்டமாக காணப்படுகிறது. வாழ்கையில் ஓட்டத்தில் இன்னொரு படிக்கல்லாகவும் காணப்படுகிறது. அதே நேரத்தில் குழந்தைகள் இந்த வயதில் மட்டுமே இவர்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். அந்த வகையில் நிமிடம் செலவழித்து பல லட்சம் பேரை நெகிழ செய்த காணொளியை பாருங்க

எத்தனை பேருக்கும் கிடைக்கும் இந்த சந்தோசம் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading
You may also like...

More in TRENDING

To Top