TRENDING
எதிர்நீச்சல் போட்டு சாலையை கடக்கும் மீன்கள்.. இப்படி ஒரு மீன் கூட்டத்தை பாத்திருக்க மாட்டீர்கள்..!
இந்த உலகில் இயற்கை நிறைய அதிசயங்களை தன்னகத்தே கொண்டது. என்னதான் மனிதர்கள் புதிது, புதிதாக எதை, எதையோ கண்டுபிடித்தாலும் இயற்கைக்கு முன்பு இந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை,. நாம் நேரில் பார்க்கும் காட்சிகளைக் காட்டிலும் இயற்கை பல அதிசயங்களைக் கொண்டிருக்கும்.
அந்தவகையில் இங்கேயும் நாம் இதுவரை பார்த்திடாத ஒரு அதிசயத்தைப் பார்க்கப் போகிறோம். பொதுவாக ஆற்றிலோ, குளத்திலோ, கடலிலோ மீன்கள் இருக்கும். இந்த மீன்கள் நீரின் போக்கில் தான் செல்லும். ஆனால் இங்கே சில மீன்கள் எதிர்நீச்சல் போட்டு செல்கின்றன.
இன்னும் சில மீன்கள் காட்டாற்றுத் தண்ணீரில் மனிதர்கள் முகத்தைத் தண்ணீரில் சிலுப்புவதைப் போல் எதிர் தண்ணீரில் சிலிர்க்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியை பாருங்களேன். இப்படியும் கூடவா மீன்கள் இருக்கும் என ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள்.