CINEMA
உ டலோடு ஒ ட்டிய இ றுக்கமான உ டையில் தொகுப்பாளினி DD..! – உ ருகும் ரசிகர்கள்..! ஹாட் போ ட்டோஸ் உள்ளே..
டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் தொகுப்பாளினி DD எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி.
இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சு ளி க்காத வகையில் கல கலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வ ட்டம் உள்ளது.
நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் தொகுப்பாளினி DD யின் இயக்கத்தில், ‘முக்காதே பெண்ணே’ என்ற பாடல் வெ ளியாகியது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும், தற்போது, போ ட்டோ ஷூ ட்களை நடத்தி சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார் இவர். அந்த வகையில், தற்போது உ டலோடு ஒ ட்டிய உ டையில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “என்னா ஷேப்பு.. செம்ம ஹாட்” என்று கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.