உ டலில் ஆக்சிஜன் அ ள வை அ தி க ரி க்கும் டாப் 5 உணவுகள்..!

By Archana

Published on:

நாம் உ யிர் வாழ நுரையீரல் நன்றாக செ யல் ப டுவது அவசியம், நாம் சுவாசிக்கும் காற்றை நுரையீரல் நன்றாக வ டிக ட்டிய பின்னரே ஆக்சிஜனை உ டல் பாகங்களுக்கு அனுப்புகிறது.

நுரையீரல் சரியாக தனது பணியை செ ய்யா வி ட்டால், ஆ ஸ் து மா நிமோனியா, மூச்சுக்குழாய் அ ழ ற்சி, கா சநோ ய், பு ற்று நோ ய் போன்ற மோ ச மா ன நோ ய் க ள் தா க்க க் கூ டும்.

   

கொ ரோ னா வை ர ஸின் இரண்டாவது அ லையில் கூட பெ ரும் பா லா னவர்களுக்கு நுரையீரல் பா தி க்க ப்ப டைகிறது, எனவே நுரையீரலை பா துகா க்க ஆக்சிஜனின் அளவை அதிகரிக்க என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொ ள் வோ ம்.

பூண்டு

பூண்டில் இயற்கையாகவே ஆண்டிபயாடிக், பூஞ்சை காளான், வை ர ஸ் த டு ப்பு காரணிகள் ஆகியவை காணப்படுகின்றன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின்கள் போன்றவைகளும் அதிகமாக உள்ளன.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 பூண்டு பற்களை உ ட் கொ ள்ள லாம். இது த விர, நீங்கள் மிகவும் உ டல் சூ டாக உ ண ர்ந் தால், இரவில் பூண்டு ஒரு கிராம்பை ஊறவைத்து, காலையில் அவற்றை உ ட்கொ ள் ளு ங்கள்.

தேன்

ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ள தேனில், ப க் டீ ரி யா எ தி ர் ப்பு பொருட்கள் அடங்கியுள்ளது.

சூடான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், உடலில் உள்ள ந ச்சு க்க ளை நீ க்கு வ து டன் நுரையீரலையும் பாதுகாக்கலாம்.

மஞ்சள்

ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் நிறைந்துள்ள மஞ்சள் அனைத்து வகையான தொ ற் று க ளி லி ருந்தும் நம்மை பாதுகாக்கும்.

தினமும் தூ க்கச் செல்லும் முன், பாலில் மஞ்சள் சேர்த்து கு டித்து வரலாம், இது, நுரையீரலை வ லு ப்ப டு த்து வதோடு, நோ ய் எ தி ர் ப்பு சக்தியையும் கூட்டுகிறது.

அத்திப் பழம்

ஏ, வைட்டமின்-சி, வைட்டமின்-கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அத்தியில் உள்ளன.

அத்தியை தொடர்ந்து சாப்பிட்டு வர, நுரையீரலை வலுப்படுவதுடன், இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

துளசி

துளசி இலையில் அதிக அளவு பொட்டாசியம், இரும்புச் சத்து, குளோரோஃபில் மெக்னீசியம், வைட்டமின் சி, கரோட்டின் ஆகிய சத்துகள் செறிந்து காணப்படுகின்றன.

இவை, நுரையீரலை வலுவாக வைத்திருக்க உதவுகின்றன. தினமும் 5 இலைகளை மென்று சாப்பிட்டு வரலாம். துளசி இலைகளை சுடுதண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை தேநீர் போல அருந்தி பயன் பெறலாம்.

author avatar
Archana